Donnerstag, 20. Januar 2011

பூமுகங்கள்

பூவரசு இனிய தமிழ் ஏட்டின்
கலை இலக்கியப் பயணத்தில்
காட்சிப்படுத்தப்பட்ட
அரங்க நிகழ்வுகளிலிருந்து
தொடுக்கப்படும்
தமிழ் மாலை இது.
புலம்பெயர் மண்ணில்-
தமிழ்க் கலை முகங்களாய்
தம்மை அடையாளப்படுத்திய
பூமுகங்கள்
உங்கள் மனத்திரைகளிலும்
நிலைபெற வருகிறார்கள்!
1991 முதல் 2008 ஆண்டு வரையிலான
18 ஆண்டுகள்
பூவரசு
தமிழன்னைக்கு சூட்டிய
கலை இலக்கிய மாலைகள் இவை.
தொடர்வோம்.

Keine Kommentare: